கிரித்தலே ராணுவ முகாமிலுள்ள அலுமாரிகளுக்குத்தான் சீல் வைக்கப்பட்டுள்ளன: ராணுவப் பேச்சாளர்
கிரித்தலே ராணுவ முகாமுக்கு சீல் வைக்கப்படவில்லை என்று ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டபோதே, அவர் இதனைக்…
