பூமியைப் போல் 09 கிரகங்கள், சூரிய மண்டலத்துக்கு அப்பால் கண்டு பிடிப்பு
சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை, நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இவற்றில் 09 கிரகங்கள், தங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில்…
