காவலாளிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பொடுபோக்கு
– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் காவலாளிகளாகக் கடமையாற்றுவோருக்கான மேலதிக வேலை நேரக் கொடுப்பனவுகள், மிக நீண்ட காலமாக வழங்கப்படாமல்…
