‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார்
“ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படத்தின் கதை என்னுடையது” என்று ராஜசேகரன் என்பவர், சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் ரஜினி, காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்…
