யாழ்ப்பாண பயணியின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையே, ராணுவத்தினர் பயணித்த பஸ், தீப் பிடிக்க காரணமாகும்: பிரதமர் சபையில் தெரிவிப்பு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயணியொருவரின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையினாலேயே, கஹகொல்ல பகுதியில் – ராணுவத்தினர் பயணித்த பஸ் வண்டி தீப்பிடித்து எரிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.…
