தேயிலைப் பூச்சி தொடர்பில், அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆராய்ச்சி நிலையத் தலைவர் தெரிவிப்பு
– க. கிஷாந்தன் – இலங்கை தேயிலை தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி…
