லலித் வர்ணகுமார நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை (01) அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். ஸ்ரீலங்கா…
