பாடசாலைப் புத்தகங்களை, பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்ற சம்பவம் தொடர்பில், மேலும் இருவருக்கு விளக்கமறியல்
விநியோக நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய 800,000 ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை, சாரதி ஒருவர் பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி…
