சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மொலகொட, கொடமுதுன்கல ரஜமஹா விகாராதிபதி, அக்கமஹா பண்டித சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர்…
