கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கொடகவெல – கலஹிட்டிய பகுதியில் ,இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் காயமடைந்து கஹவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார்…
