10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது
கற்பிட்டி பிரதேசத்தில் 10 கிலோ கிராம் தங்கம், அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை காலை…
