தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ‘ரிட்’ மனு தள்ளுபடி
கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையை ரத்துச் செய்யுமாறு கோரி – தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’…
