மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு
– எம்.ஐ.எம். அஸ்ஹர் –கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கராத்தே உபகரணங்களை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.மாகாணசபை…
