புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்
– ஹஸ்பர் ஏ ஹலீம் –அதிக சனத்தொகை கொண்ட புல்மோட்டை பிரதேசத்துக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என்று, திருகோணமலை மாவட்ட…
