Back to homepage

Tag "கட்டுப் பணம்"

பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு

பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு 0

🕔7.Mar 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பில் அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னே அனுப்பிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் பொய் கூறியதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (07) குற்றம் சுமத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடமிருந்து கட்டுப்பணத்தை ஏற்க

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முஸ்லிம், தமிழர் பற்றிய முழு விவரம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முஸ்லிம், தமிழர் பற்றிய முழு விவரம் 0

🕔7.Oct 2019

நொவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, முஸ்லிம் மற்றும் தமிழர் சமூகங்களைச் சேர்ந்த 06 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மொத்தமாக 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில், முஸ்லிம்கள் நால்வரும், தமிழர்கள் இருவரும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம்

மேலும்...
மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது

மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது 0

🕔28.Nov 2017

மஹிந்த ராஜபக்ஷவின் சார்புக் கட்சியான பொதுஜன பெரமுன, 16 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. களுத்துறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள 16 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் பொருட்டு இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தினை செலுத்த முடியும் என,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்