ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய நபர், 17 வயது மாணவன்; கடுகன்னாவையில் கைது
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவியதாக (Hacking) கூறப்படும் 17 வயதுடைய மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடுகன்னாவ பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி…
