மக்கா புனித ஹரம் பள்ளிவாசல் விபத்தில், இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை; அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு
– அஷ்ரப் ஏ. சமத் –சவூதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள புனித ஹரம் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில், இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு…
