கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் கொவிட்-19 ஒருங்கிணைப்பாளர் மற்றும்…
