ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன
சிகிச்சையின் ஒரு பகுதியாக ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டொக்டர் சன்ன ஜெயசுமன நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.…
