ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு
ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து…
