தேவையேற்பட்டால் பதவி விலகத் தயார்: ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேவையேற்படின் தங்கள் அமைச்சுப் பதவிகளைத் துறப்பதற்குத் தயாராக உள்ளனர் என்று,…
