மணிவண்ணன், மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு மாகாணத்தில் பதில் செயலாளர் பதவிகள்
கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளர் பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.…
