மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா
எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டால், அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர்…
