சமூக அக்கறையற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் பௌசர் சாடல்
பயங்கரத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 07 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இளம் எழுத்தாளர் அஹ்னாப் ஜசீமுடைய விடுதலைக்காக…
