தலைப்புச் செய்திகள்

எம்.சீ. விதானகே

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றம்: பிள்ளைகளுக்கு பாதிப்பான பகுதி நீக்கப்படுகிறது

0

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. விதானகே தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பெற்றோர் திருமணமானவர்களா/ இல்லையா என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளதாக அவர்…