மறைந்த அமைச்சர் குணவர்த்தனவின் இறுதி வேண்டுகோளும், ஜனாதிபதியின் பதிலும்
மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த இறுதி வேண்டுகோள் குறித்து ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குணவர்தன இறுதியாக பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வேண்டுகோளை…
