மற்றொரு குற்றச்சாட்டு; ஹபாயா அணியும் ஆசிரியைகள் ‘பேய்’கள்; மன்ஸுர் வாக்கு மூலம்: ஆதாரம் அம்பலம்
– முன்ஸிப் அஹமட் – “கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி பின்தங்கியதற்கு, ஹபாயாவும் ஒரு காரணம்” என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியதாக…
