அமைச்சர் றிசாத் தொடர்பில் வெளியான செய்தி பொய்: கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு
சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை…
