ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம்
– முன்ஸிப் – ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம். பிர்னாஸ் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்துக்கான பிரதிப்…
