அலாவுதீனின் உருவ பொம்மையை எரித்து, பொத்துவில் ஆதார வைத்தியசாலை சமூகம் ஆர்ப்பாட்டம்
– மப்றூக் – கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீனுக்கு எதிராக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், பொதுமக்கள், பொத்துவில் பிரதேச சபைத்…
