நிதி மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவருக்கு, பணிப்பாளர் நாயகம் பதவி: எழுகிறது விமர்சனம்
– அஹமட் –ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள பொறியியலாளர் சி. மோகனராஜா என்பவர், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.மஹிந்த…
