தனி நபர் கடன் சுமை 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவிப்பு
இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் 04 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக, ஊழலுக்கெதிரான முன்னணியின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.நாடு பெற்றுள்ள மொத்தக் கடன்…
