உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு நாலரை மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2026ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை…
