உலக முஸ்லிம் லீக் தலைவர் வழங்கிய 05 மில்லியன் டொலர் பணத்துக்கு என்ன நடந்தது: ஓமல்பே சோபித தேரர் கேள்வி
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உலக முஸ்லிம் லீக் வழங்கிய 05 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என,…
