ஒரு முகக் கவசத்தின் பாவனைக் காலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்: சுகாதார மேம்பாட்டு பணியகம் விளக்கம்
முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக சுகாதார…
