எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலுக்கு ஜெனரேட்டர் அன்பளிப்பு 0
– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெவ்வை, பொத்துவில் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) வழங்கியதோடு, பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு 01 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான காசோலையும் கையளித்தார்.எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டன.பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.