இடியப்ப பொதிக்குள் தேள்; யாழ்ப்பாண ஹோட்டலில் வாங்கியவருக்கு அதிர்ச்சி
– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் சந்தியிலுள்ள ஹோட்டலொன்றில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொதியில் தேள் ஒன்று காணப்பட்டமை அதிர்ச்சியளித்துள்ளது.தீவக பகுதிக்கு கடமைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் கொள்வனவு செய்த…
