உகண்டா ஜனாதிபதியாக யோவேரி முசெவேனி 07வது தடவையாக பதவிக்கு வந்தார்
உகாண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசெவேனி, ஏழாவது முறையாகப் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் ஆபிரிக்காவின் நீண்டகால ஆட்சியாளர்களில் ஒருவராக அவர் இடம்பிடித்துள்ளார். யோவேரி முசெவேனிக்கு 81 வயதாகிறது. அவர்…
