உலகின் முதற்தரப் பணக்காரர் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு செலுத்தும் வரித் தொகை குறித்து அறிவிப்பு
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்…
