இலவங்குளம் பாதை வழக்கு: அமைச்சர் ரிஷாட்டின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜர்
மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்துக்கு செல்லும் மறிச்சுக்கட்டி – இலவங்குளம் பாதையை மூடவேண்டுமென்று, ஆறு வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல்…
