தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர்
– அஷ்ரப் ஏ சமத் – “பள்ளிவாசல் என்பது ஒரு சமுகத்துக்குக்கான மத சடங்குகளை மட்டும் நடத்துகின்ற இடமல்ல. அதனைத் தாண்டி – அண்டி வாழும் ஏனைய…
