யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக மணிவண்ணன் தெரிவு: தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து சபை பறிபோனது
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயராக இன்று புதன்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்…
