கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணைய வழி விரிவுரைகளில் இருந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் விலகல்
சர்ச்சைக்குரிய கொத்தலாவல சட்டமூலத்தை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று (28) இணையக் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று முதல் இணைய வழி விரிவுரைகளை…
