இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற, இணைய வழி ஊடான அமைச்சரவைக் கூட்டம்
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்மொன்று, இணைய வழி வீடியோ தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இந்த இணையவழி அமைச்சரவைக் கூட்டத்தில்…
