மு.காங்கிரஸின் பதவிகளில் உள்ளோர் வெறும் ‘போடு காய்கள்’; தலைவரின் சகோதரர் அத்துமீறுகிறார்: முக்கிய செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு
முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து விவகாரங்களிலும் அந்தக் கட்சியின் தலைவருடைய சகோதரர் ரஊப் ஹஸீர் என்பவர் தலையிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்தக் கட்சியின் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தருமான…
