அட்டாளைச்சேனையில் பகட்டு அரசியல்; அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாடும் முயற்சி
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, உள்ளுர் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதில் இழுபறியும், போட்டியும் நிலவிவரும் நிலையில், மக்கள் இந்த நடவடிக்கை குறித்து…
