தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு
– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக, உயர் கல்வி அமைச்சர் கூறிய விடயம், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வழங்கிய தகவலின்…
