அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள்
– பாறுக் ஷிஹான் – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள் பரவலாக வெளியாகியுள்ளன. குறித்த சுவரொட்டிகள் யாவும் இன்று சனிக்கிழமை கல்முனை…
