‘பெரிய’ அமைச்சரவை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி அதிருப்தி
புதிய அரசாங்கத்தில் அதிகளவான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி கலகம அத்தாதஸ்ஸி தேரர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.மேலும், இவ்வளவு பெரிய அமைச்சரவை எதற்காக என்று தனக்குப் புரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.தேசிய…
