ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக ஃபஸ்லி நியமனம்: தலிபான்களுடனான சந்திப்பை அடுத்து தீர்மானம்
ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக அஸிசுல்லா ஃபஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார் என, கிறிக்கட் சபையின் ‘ட்விட்டர்’ பக்கத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸிசுல்லா ஃபஸ்லி – ஆப்கான் கிறிக்கட் சபையின் தலைவராக…
